Stalin on NEET | நீட் மசோதா.. சண்முகம்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்- வீடியோ

2019-07-10 7,461


Minister cv shanmugam argued with mk stalin in assembly over NEET Exemption Bill issue.

நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் சிவி சண்முகம்- முக ஸ்டாலின் இடையே இன்று சட்டசபையில் காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது நீட் விவகாரத்தில் தாங்கள் சொல்வது தவறு என நிரூபித்தால் பதவி விலக தயாரா என முக ஸ்டாலின் மற்றும சிவி சண்முகம் ஆகியோர் மாறி மாறி சவால் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


#mkstalin
#neet

Videos similaires